நேற்று கர்நாடக மாநிலத்தில் பலத்த காற்றுடன் 80 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை பெய்தது.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு பலர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் தாவணகெரே மாவட்டத்தில் நேற்று பலத்து காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை என்றால் சிறு சிறு கட்டிகள் தான் விழும் என்று நினைகக்லாம். ஆனால் அங்கு 80 கிலோ எடை கொண்ட ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனேகல்லில் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஆலங்கட்டி மழை பெய்து மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
newsonews
No comments:
Post a Comment