islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நல்ல(!) நேரம் --வாழ்வியல்



மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும். 


மத்ஹபையாவது பின்பற்றுவார்களா?

 
அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் உள்ள ஏராளாமான விசயங்களை உங்களுக்கு அவர்கள் சுட்டிக் காட்டாமல் மறைத்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்திகள் மிகத் தெளிவான சான்றுகளாகும்.

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு!


"நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்--நித்தி - ரஞ்சி படத்திற்கு செருப்படி





சேலம் பெரியார் சிலை அருகே திடு திடுப்பென சிவப்பு சேலையுடன் திரண்ட பெண்கள் 'நித்யானந்தா படத்தையும் ரஞ்சிதா படத்தையும் செருப்பால் அடித்தனர். சிலர் கையில் கொண்டு வந்த விளக்குமாறால் அடிக்க நாம் அவர்களிடம் பேசினோம் 'நாங்கள் பெண்கள் விடுதலை முன்னணி' சேர்ந்தவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாச கூத்து நடத்தி வருகிறார் நித்யானந்தா.

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.


புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 5. வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்.


வழிபாடு என்றால்? பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள்.பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.

மாற்று மத ஆண்களை காதலிக்கும் இஸ்லாமிய பெண்களே...!!! உஷார்..!!உஷார்...!!!


கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

சனாதன் சன்ஸ்தா நடத்திய தீவிரவாத பயிற்சி முகாம்!


கோவா குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தேசத்திற்கு விரோதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புதான் ''சனாதன் சன்ஸ்தா'' என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கம். இவ்வியக்கத்தின் சார்பாக கடந்த ஜூலை 15-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பகிரங்கமான பயிற்சி முகாமிற்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இஷ்ரத் ஜஹான்:எஸ்.ஐ.டிக்கு நான்காவது தலைவராக ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமனம்.


அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு(எஸ்.ஐ.டி) நான்காவது தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வழக்கில் ஒரே வருடத்தில் நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு


கோழிக்கோடு:இச்சம்பவம் நியூயார்க்கிலோ, லண்டனிலோ, டெல் அவீவிலோ நடக்கவில்லை.கடவுளின் சொந்த நாடு(God’s own country) என்றழைக்கப்படும் கேரளாவில் நடந்த சம்பவம். துபாய் செல்வதற்கு விமானநிலையத்திற்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை துபாய் செல்வதற்கு எமிக்ரேசன்(குடிபெயர்வு) அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் வேறொன்றுமில்லை அவரது தாடிதான் பிரச்சனை.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை:சரியான திசையில் செல்லவில்லை-முன்னாள் ஐ.ஜி


20 பேர் கொல்லப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் போலீஸ் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.

ஹிஜாபை பேணுவதில் அலட்சியம்


 
 
 
 
ஹிஜாப் அணிவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் பெண்களின் உடலை மறைப்பதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதையும் பலர் எழுத்து வடிவிலும் உரை மூலமாகவும் நல்உபதேசம் செய்தும் பல இஸ்லாமிய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் திருந்துவதாக தெரியவில்லை.இந்த கட்டுரையின் பின்னணி மூன்று முக்கிய நோக்கங்களாகும்.

ஆன்மீக வல்லரசு!


அம்பானியையும் பில் கேட்சையும் திருப்பதி ஏழுமலையானையும் படுத்துக் கொண்டே ஜெயித்துவிட்டார் பத்மநாபாசுவாமி. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது……. ஆன்மீக வல்லரசு!

25 ஆயிரம் "சீட்' இந்த ஆண்டில் காலியாக இருக்கும்:கடந்த ஆண்டை விட பி.இ., சேர்க்கை குறையும்


பொறியியல் சேர்க்கையில், இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு 8,000மாக இருந்த காலியிடங்கள், இந்த ஆண்டு மும்மடங்காக அதிகரிக்கும்.

மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு?--திக் விஜய்சிங்

மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு குறித்து தீவிரவாத தடுப்பு படை மற்றும் மும்பை காவல் துறை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

மும்பை:ஏ.டி.எஸ்ஸின் சித்திரவதையில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் மரணம்


மும்பை தொடர் குண்டுவெடிப்பின் பழியைபோட முஸ்லிம் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய புலனாய்வு ஏஜன்சிகளும், ஊடகங்களும் முஸ்லிம்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினரின் மிருகத்தனமான சித்திரவதையில் ஓர் அப்பாவி முஸ்லிம் வாலிபர் தனது உயிரை இழந்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘வெடிக்குண்டு நிபுணர்கள்’ இன்னமும் தலைமறைவு குற்றவாளிகள்


சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் தொடர்குண்டு வெடிப்புகள் நடக்கும்பொழுது சம்ஜோதா, மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் தேடப்படும் குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு நிபுணர்கள் இன்னமும் போலீசாரை ஏமாற்றி தலைமறைவாகவே இருந்துவருகின்றனர்.