islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குண்டுகள் ஏன் வெடிக்கின்றன?


குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி.

இணையதளத்தை அதிகம் உபயோகித்தால் நினைவாற்றலை பாதிக்கும்...


இணையதளத்தை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் நினைவாற்றல் பாதிப்பிற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பராஅத் இரவு – சில சிந்தனைகள்


ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என நம் அனைவராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன.
 

நோன்பு கஞ்சி - ஒரு நபருக்கு 150 கிராம் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு!


ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக ஒரு நபருக்க நாளொன்றுக்க 150 கிராம் அரிசி வழங்க தமிழகமுதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?--கண்ணை மறைக்கும் காவிப் புழுதி-- சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6


சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தே மாதரதேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”
- ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.

இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன் – தென் சூடான் ஜனாதிபதியின் மகன் பேட்டி


கடந்த ஜூலை 09ம் தேதி அன்று சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்ட தென் சூடானின் ஜனாதிபதி ஸல்வா கீரின் மகன்களுள் ஒருவர் கடந்த வெள்ளியன்று புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 113க்கும் மேற்பட்டோர் காயம்


மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 113 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்கள் இளைய தலைமுறையினரை புகைப்பிடிக்க தூண்டுகின்றன-ஆய்வில் தகவல்


பாலிவுட் திரைப்பட நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறுவது இளம் தலைமுறையினர் இந்த மோசமான பழக்கத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடகா:பகவத் கீதையை கற்றுக்கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மடத்திற்கு 40 கோடி ரூபாய்


கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை போதிக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள மடத்திற்கு 40 கோடி ரூபாய் அளித்துள்ளது.

இயக்குனர் பாலா-வுக்கும், தமிழ் திரை உலகத்திற்கும் எச்சரிக்கை...!!!!


இன்றைக்கு உலகமக்களை கலாச்சார சீரழிவிலும்,விபச்சாரம்,ஒழுக்கக்கேடு,தகாதஉறவு, வன்முறை,மற்றும் வக்கிரம் போன்ற பல கேடுகெட்ட செயல்களிலும் தள்ளக்கூடிய காரியத்தை செய்து கொண்டிருப்பதில் முண்ணனியில் இருக்கக்கூடிய ஊடகம் ஒன்று உண்டு அது எது? என்று சிறிதளவு சிந்திக்கக்கூடிய மக்களை கேட்டாலும் ஒருமித்தக்குரலில் சொல்வார்கள் ''சினிமா'' என்று.

மத்திய பல்கலைக்கழகங்களில் பார்ப்பனர்களின் ‘வழிப்பறி’


டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப் பட்ட இடங்களை பாதியளவுக்குக்கூட நிரப்பாமல், பொதுப் போட்டிக்குக் கொண்டு போகும் ‘பார்ப்பன கொள்ளை’ நடைபெற்று வருகிறது. 

பெண்கள் மீது மநு விதித்திருக்கும் கொடூரத் தடைகளையும் - இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் அறிந்து கொள்க –



பெண்கள் மீது மநு விதித்திருக்கும் கொடூரத் தடைகள்

குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளை) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல.