islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

விபச்சாரிகளுக்கு மீட்டர் வரி...!!

                                         
ஜெர்மனியில் பார்க்கிங் மீட்டர் போல செக்ஸ் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள பான் நகரில் இரவு 8.15 முதல் 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டப்படி அனுமதி உள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் கனடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஹார்ப்பர் கவலை

                                               
இஸ்லாமிய தீவிரவாதத்தால் கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறினார்.

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!


பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும் எப்படியாவது ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ்.

சீனாவில் ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை

                                    
சீனாவில் தற்கொலைகளின் எண்ணி்க்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை முயற்சிகள் சீனாவில் நடக்கின்றனவாம். இவர்களில் பெரும்பாலானோர் எப்படியாவது காப்பாற்றப்பட்டாலும், தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

அதிக அளவு தற்கொலையில் ஈடுபடுவோர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டோர்தான் என்கிறது இந்த அறிக்கை.

75 சதவீத தற்கொலைகள் கிராமங்களில் நடப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் இன்று செப்டம்பர் 9-ம் தேதி சீனாவில் தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மது விற்பனை : 15 ஆயிரம் கோடி வருமானம்









                                      


மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.