mjpraj;ij epfo;j;jpf; fhl;Lq;fs; vd;W kf;fs; Nfl;l nghOJ> mikjpahf FHMid Rl;bf;fhl;bdhHfs; egpfs; ehafk;(]y;)> ek;gpdhy; ek;Gq;fs;> ,J gy tpjq;fspy; xU kpfg; ngUk; mw;GjNk> cjhuzj;jpw;F ,e;j trdj;ij vLj;Jf; nfhs;Sq;fs;> xd;whk; tFg;G Foe;ijfis Nfl;gJ Nghy;> ,iwtd; ,y;iy vd;W kWg;gtHfis Nehf;fp rhjhuzkhf xU Nfs;tp Nfl;fpwJ (xl;lfj;ij ghHf;ftpy;iyah? mJ vt;thW gilf;fg;gl;bUf;fpwJ - my;FHMd; 88:17) thUq;fs; gjpiyg; ghHg;Nghk;.
islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3
”அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?
அம்பேத்கர் ‘மஹர்‘ எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். ‘மஹர்‘ பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.
பீகார்:காவி கறைபடிந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்-6 அப்பாவி முஸ்லிம்கள் பலி
பாட்னா:பீகார் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்த நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பதவியேற்று 6 மாதம் முடிவடையும் முன்னரே முஸ்லிம்கள் மீது பயங்கரவாத தாக்குதல் கட்டவிழ்த்துவிட்டப்ப்பட்டுள்ளது.
வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை 10மணிக்கு…
Female activist calls for legalizing sex slavery to curb adultery-வீட்டு வேலை செய்யும் பெண்களை விலைக்கு வாங்கி மனைவியாக்கி கொள்ளலாம் !
வீட்டில் பணி புரியும் பெண் பணியாட்கள் மேல் ஆசைப்படும் ஆண்கள் அவர்களை சட்டபூர்வமாக விலைக்கு வாங்கி அடிமை மனைவிகளாய் வைத்துக் கொள்ள சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குவைத்தை சார்ந்த பெண் அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சல்வா அல் முதைரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ராம்தேவின் கோடிக்கணக்கான சொத்துக்களை குறித்து விசாரணை:மத்திய அரசு முடிவு'
ஐக்கிய முற்போக்க்கு கூட்டணி அரசுடன் பகிரங்கமாக மோதலுக்கு தயாரான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவிற்கு பதிலடிகளை கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டக்கூட காசு இல்லாமல் வெறும் ஒரு சைக்கிளுடன் திரிந்த பாபா ராம்தேவ் 10 ஆண்டுகளில் ஹெலிகாப்டருக்கும், வெளிநாட்டில் தீவு ஒன்றிற்கும் சொந்தக்காரனாக மாறியதன் பின்னணியை குறித்து அமலாக்க பிரிவின் இயக்குநர் விசாரணை நடத்துவார்.
மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை
பிரிட்டஷ் மகாராணியின் முடிசூட்டு ஞாபகார்த்த தின அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு குதிரை திடீரென நடை தடுமாறி இடறி விழுந்ததால் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராம் தேவ் உண்ணாவிரதம்: பந்தலுக்கு தீ வைப்பு-டெல்லிக்கு வெளியே ராம் தேவ்
கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக 04.06.2011 அன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது.
Subscribe to:
Posts (Atom)