islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு!!


தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்றுதுவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்றுமத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பாலியல் கல்வி யை அறிமுகப்படுத்தவேண்டும் -- சவூதி இமாம் ஸாலிஹ் அல் வன்யான்


பள்ளிகளில் பாலியல் கல்வி யை அறிமுகப்படுத்தவேண்டும் என்று சவூதி நாட்டைச் சேர்ந்த பழமை வாத இமாம் ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார்.

அபினவ் பாரத்தில் சேர்ந்தது ரகசிய விபரங்களை சேகரிக்க – வழக்கிலிருந்து தப்ப முயலும் புரோகித்


ராணுவ உளவுத்துறையின் ரகசிய ஆபரேசனின் ஒரு பகுதியாகவே தான் அபினவ் பாரத்திலும், சிமியிலும் ஊடுருவியதாக மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகாந்த் புரோகித் கூறியுள்ளார்.

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் ஊசி போடலாமா?


நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது.

தென்மேற்கு பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி- 40,000 பேர் பாதிப்பு


 பாகிஸ்தானில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

அயோத்தி - அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேலும் 2 மனுக்கள் தாக்கல்!


அயோத்தியில் பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மேலும் 2 மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், ஏற்கனவே உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

''நோன்பு'' -- ஸஹர் உணவு



சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. 

''நோன்பு ''--நோன்பின் நேரம்


சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!


ஆர்.எஸ்.எஸ் – பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். உங்களுக்கு அதன் தரமோ தராதரமோ போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் பாதி முஸ்லிம்களும் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள்


அமெரிக்காவின் முஸ்லிம் மக்கள் தொகையில் பாதி பேரும் இனரீதியான மதரீதியான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது


2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

''தராவீஹ் ''---உமர் (ரலி) 20 ரக்அத் தொழுதார்களா?


''தோழர்கள் 20 ரக்அத் தொழுதது நிரூபணமானால் கூட நபிவழி அதற்கு மாற்றமாக இருந்தால் நபிவழியைத் தான் ஏற்க வேண்டும்''.