islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

முதுகுல வளையம்: புது விதமான ஸ்டைல்



இளைஞர்கள் மத்தியில் லண்டனில் புதுவித பேஷன் பரவி வருகிறது. முதுகில் ஓட்டை போட்டு தொங்கவிடப்படும் வளையத்தில் ஷூ லேஸ் கட்டுவது போல ரிப்பன் கட்டிக் கொள்ளும் பழக்கத்திற்கு டாக்டர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு: முதல் 3 இடங்களில் ஆந்திர மாணவர்கள்



விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் முதல் 3 இடங்களை ஆந்திர மாநில மாணவர்கள் பிடித்தனர்.

இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி


இந்தியாவில் அரசியல் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள 30 முதல்வர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கணக்குக் காட்டப்பட்ட வரை, அதில் நமது தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாமவராக ரூ. 44 கோடி சொத்து மதிப்பில் உள்ளார். முதலிடத்தில் உ.பி முதல்வர் மாயாவதி உள்ளார்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா? அறிந்துகொள்ள அரிய தகவல்கள்




மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது.

எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்படவே செய்கின்றன.

அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகமாகும்.

அதனை தெரிந்துகொள்வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறைகளைக் கொண்ட அவ்வழி இதோ.

மிகப் பெரிய விமான நிலையம்(படங்கள் இணைப்பு)

ஒசாமா கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார் - பின்லேடன் மகள் பேட்டி


ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த புதிய செய்திகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதால் சர்வதேச ஊடகங்கள் தினமொரு பரபரப்பு செய்தியை வெளியிட்டு வருகின்றன.இந்த வரிசையில் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் அரபி தொலைக்காட்சி ஒன்று, பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாகத் தெரிவித்ததாக பரபரப்பு செய்தியைக் கொளுத்திப் போட்டுள்ளது.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 4 (குஸய்யின் சாதனைகள்)

விவாதத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம்......


ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 1




இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தாத்தாச்சாரியார் தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூல் எழுதினார்.

ஒசாமா கொல்லப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படம் பொய்யானது!!!

ஒசாமா கொல்லப்பட்டதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான புகைப்படம் பொய்யானது என்று லண்டன் நாளேடான "கார்டியன்" செய்தி வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் மார்ஃபிங் முறையில் தயாரிக்கப்பட்டது என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளது.


http://www.guardian.co.uk/world/2011/may/02/osama-bin-laden-photo-fake?INTCMP=SRCH

ஒஸமா இறந்ததாக வெளியிடப்பட்ட புகைப்படம் ''மார்ஃபிங்க்'' முறையில் பொய்யாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று விளக்ககூடிய வீடியோ.....





அருகில் பள்ளி இருந்தும் ஒன்பது கி.மீ.நடந்து செல்லும் மாணவர்கள்: ஜாதிகள் இருக்குதடி பாப்பா!


சத்தி அருகேயுள்ள காலனி குழந்தைகள் தீண்டாமை கொடுமையின் காரணமாக, அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று கல்வி பயின்று வரும் பரிதாபமான நிலையில் உள்ளனர்.

நேட்டோ தாக்குதலில் கடாஃபி மகன் பலி


திரிபோலியில் நேட்டோ படைகளின் ஏவுகணைத் தாக்குதலில் லிபியத் தலைவர் மம்மர் கடா:பி உயிர் தப்பினார். எனினும் அவரது இளைய மகனும், 3 பேரக் குழந்தைகளும் உயிரிழந்ததாக அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.