பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள் இருப்பதாலும் , அதிக தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.இப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை பற்றியும்,எப்படிப்பட்ட கல்லூரியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கல்லூரி வாழ்கையை மாணவர்கள் எப்படி அமைத்துக் கொண்டால் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது.
islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்
பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள் இருப்பதாலும் , அதிக தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.இப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை பற்றியும்,எப்படிப்பட்ட கல்லூரியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கல்லூரி வாழ்கையை மாணவர்கள் எப்படி அமைத்துக் கொண்டால் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது.
மக்கள் பணியாற்ற முன்வந்திருக்கும் 120 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்!
தேர்தல் கமிசன் விதித்திருந்த நடைமுறைகளுள் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துக்கணக்கு, குற்றப் பின்னணி ஆகியவைகளையும் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்க வேண்டும் என்பதும் அடங்கும். அத்தகைய நடைமுறை மூலம் தமிழக சட்டசபைக்கு எம்எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள துறைகளில் மூத்த, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தடுமாறி நிற்கும் தமிழ்ப்பாட நூல்கள்
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் பொதுமக்களுக்குத் தீராத சிக்கலாகத் தோன்றுவது இரண்டு. ஒன்று; தனியார் பள்ளிகளின் கட்டணத் தொகை. இரண்டாவது; பாட நூல்கள்.
எம்.பி.பி.எஸ். சேர 19,000 பேர் ஆர்வம்!
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இதுவரை மொத்தம் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு தலைகுனிவு!
இந்தியாவுக்குள் புலியைப்போல் பாயும் நமது மத்திய புலனாய்வுத்துறைக்கு வெளிநாட்டு விவகாரம் என்றால் காய்ச்சல் வந்துவிடுகிறதே, அது ஏன் என்று புரியவில்லை.
ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்
சேலத்தில், ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டதாக 3 டன் மாம்பழங்களை மாநகராட்சி சுதாகார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஏற்காடு கோடை விழா 27-ல் தொடக்கம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாள்கள் கோடை விழா நடைபெறுகிறது. கோடை விழா தொடர்பான கூட்டம் ஆட்சியர் சந்திரகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்காடு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமம் வெல்லும்; வெல்ல வேண்டும்!
மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், வைகையின் வளமும் சங்க இலக்கியமும்தான் ஞாபகம் வரும், வர வேண்டும். ஆனால், இப்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் மதுரை என்றாலே ஒரு பயம் மக்களைக் கவ்வுகிறது. அந்த நிலை வருந்தத்தக்கது. இதற்குக் காரணம் பல பயங்கர நிகழ்வுகள், கொள்ளை, தீவைப்பு, ரெüடிகளின் அட்டகாசம் என்று சமூக அமைதியை விரும்பும் நடுநிலையாளர்கள் மனம் வெதும்புகின்றனர்.
கஷ்மீரில் சிவில் சர்வீஸ் என்ற இந்திய குடியுரிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியான உவைஸா இக்பால்
கஷ்மீரில் சிவில் சர்வீஸ் என்ற இந்திய குடியுரிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியான உவைஸா இக்பால் மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னர் நடத்திய இரண்டு முயற்சிகளும் தோல்வியை தழுவினாலும் மூன்றாவது முறையாக கடினமாக முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உவைஸா இக்பால் ஆழ்ந்துள்ளார். கஷ்மீரிகள் அனுபவித்துவரும் அநீதமும், சுரண்டலும் முடிவுக்கு வர அவர்கள் அதிகாரமையங்களில் பங்கேற்பது தான் ஒரே வழி என்பது உவைஸாவின் கருத்தாகும்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா போட்ட முதல் கையெழுத்து
தமிழக முதல்வராக 16.05.20111 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, மாலையில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக மாலை 6.40 மணியளவில் கோட்டை வந்த அவருக்கு, அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!
அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.
’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’
மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!
மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களால் ஆட்சியை இழந்த இடதுசாரிகள்
மேற்கு வங்கத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் நம்பிக்கையை இழந்ததே இடதுசாரிகள் 34 ஆண்டுகால ஆட்சியைப் பறிகொடுக்க முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
பாட்டாளி மக்களின் துயர் துடைக்கும் இடதுசாரிகளின் பிரதான சித்தாந்தத்தில் அக்கட்சியினர் சமரசமாகிவிட்டனர். சமீபகாலமாக முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் போக்கு அமைந்துள்ளது என்று பரவலானக் கருத்து நிலவுகிறது.
குஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?
2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)