islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் பேர் பலி



2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து முறைப்படி “வித்யாரம்பம்” எனும் சடங்கு நடத்தப்பட்டு ஜும்மா மசூதி புனரமைப்புப் பணி


இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொன்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புனரமைப்புப் பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.

உலகின் நீளமான கடல் பாலம் திறப்பு!



உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் வியாழக் கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.

கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்! -சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5



பெரும்பான்மை மக்களை சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது

மௌலானா மகம்மதலியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்




ஸ்ரீமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அவர்கள் சமீபத்தில் தனது பத்திரிகையில் “மௌலானா மகம்மதலி அவர்கள் மகாத்மா காந்தியுடன் கொஞ்சக்காலம் தேசீய நோக்கத்தோடு வேலை செய்த பிறகு மறுபடியும் தன்னுடைய பழைய குணப்படி ஹிந்து - முஸ்லீம் வேறுபாட்டைக் கருதுகிறார்” என்று எழுதியதற்கு விடையாக மௌலானா அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பாகத்தை தமிழர்களுக்கு அறிவுருத்துகிறோம்.

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !



வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

குஜராத் கலவர ஆவணங்கள் அழிப்பு: காங்கிரஸ், பாதிக்கப்பட்டோர் கண்டம்!



2002ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட குஜராத் கலவர வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளதற்கு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?



இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.

புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே



தெற்கு ரயில்வே புதிதாக 18 ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் புதிய கால அட்டவணையையும் இன்று வெளியிட்டுள்ளது.

ஆபாச இணையதளங்களுக்கு அடிமையான அதிகாரிகள்:பொதுப்பணித்துறைக்கு 62 ஆயிரம் ரூபாய் பில்



ஹரியானா மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ வசதிகளை துஷ்பிரயோகம் செய்து ஆபாச இணையதளங்களை பார்வையிட்டதன் விளைவாக 62 ஆயிரம் ரூபாய் இணையதள கட்டணத்திற்கான பில் வந்துள்ளது.

கல்​ம​ரங்​கள்!



பூங்காக்​கள் என்​றாலே அவற்​றில் பூக்​கள்,​​ செடி​கள்,​​ கொடி​கள்,​​ மரங்​கள் என்று உயி​ருள்ள தாவ​ரங்​கள்​தாம் இருக்​கும்.​ பெரம்​ப​லூ​ருக்கு அருகே சாத்​த​னூர் கிரா​மத்​தில் "தேசிய கல்​ம​ரப் பூங்கா' நம்​மைத் திகைக்க வைக்​கி​றது.​ கல்​லில் மரங்​களா?​ என்று சற்று வியப்​பு​டன் விழி​களை உயர்த்​திப் பார்க்​கி​றோம்.​ ​ ​ ​

திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ளதங்க,வைர நகைகள், நவரத்தினங்கள்



திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி கோயிலிலுள்ள பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் உள்ளிட்டவை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக குஜராத் அரசு



2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆவணங்கள், இண்டலிஜன்ஸ் லாக் புக்குகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக நானாவதி கமிஷன் முன்னால் ஆஜரான அரசு வழக்கறிஞர் சரத் வக்கீல் தெரிவித்துள்ளார். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் விசாரணை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார் அவர்.

விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?



ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.

ஊழலற்ற நீதிமன்றங்கள் வேண்டும்



நீதித் துறைக்குப் பரந்த அதிகாரங்கள் இருக்கின்றன. அவை இறுதியானவை, தவறே இழைக்காத தன்மை கொண்டவை என்பதால் நிர்வாக அமைப்பு சட்டத்தை மீறுகிறபோது ‘நீதிபதிகள் தங்கள் நீதிப் பேராணை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய நடவடிக்கைகளைப் புறந்தள்ளி உத்தரவுகளை இடலாம்.

கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!



தர்மஸ்தலாவில் சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

பர்தா குறித்த சட்டத்திருத்தம் தேவை: ஆஸ்திரேலியப் போலீஸôர் கருத்து



பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து வரும் தீர்ப்பு



மதக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு தாமதமாவதர்க்கும் மிகக் குறைவான தண்டனை அளிப்பதர்க்குமான தற்போதைய ஒரு எடுத்துக்காட்டு. பிகாரில் 21 வருடங்களுக்குப் முன்னர் நவாடா மாவட்டத்தில் குலினி கிராமத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

சவூதியில் கார் ஓட்டிய 5 பெண்கள் கைது



சவூதியில் ஆண்கள் மட்டுமே கார் ஓட்ட வேண்டும் என்ற விதியை மீறியதற்காக 5 பெண்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக சவூதி சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஆடையுடன் பழுதூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் தடை



பழுதூக்கும் போட்டியில் இஸ்லாமிய ஆடையுடன் கலந்து கொள்ள அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்



இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு


முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் பனிலிங்கம் மோசடி .- video.




அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன?

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை போல ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். பனிலிங்கம் என்று மோசடி.

அமர்நாத் யாத்திரை தொடங்கியது



இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பக்தர்களின் புனிதப் பயணம் இன்று 28-06-2011 தொடங்கியது.

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு: 1,809 மாணவர்களுக்கு அழைப்பு



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 30-ம் தேதி முதல் நடைபெறும் முதல் கட்ட கலந்தாய்வுக்கு மொத்தம் 1,809 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இரவு பார்டியில் ரைட்:போதைப்பொருள் தடுப்பு அதிகாரி உள்பட 5 பேர் கைது



வேலியே பயிரை மேய்ந்த சம்பவங்கள் இந்தியாவை பொறுத்தவரை புதிய செய்தி அல்ல. போதைப்பொருள் தடுப்பு தினத்தில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட இரவு பார்டி ஒன்றில் போலீஸ் நடத்திய சோதனையில் ஆன்டி நார்கோடிக் ஸெல்(போதை மருந்து தடுப்பு பிரிவு) இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்துபேர் கைதுச் செய்யப்பட்டனர்.

ராம்தேவின் வெளிநாட்டு சொத்து:அமலாக்கப்பிரிவு விசாரணை துவங்கியது



ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவின் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை குறித்த விசாரணையை அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் துவக்கியுள்ளது.

மதப்போட்டி - யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்?



மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாகவேண்டும்; மோட்சம், நரகம் இருந்தாக வேண்டும். கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.

'சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்'


தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருமணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.

‘மதாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!



காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது

இஸ்லாமிய கல்வி கொள்கை


,d;iwa ,sty;fs; ehisa jiytHfs;> Ml;rpahsHfs;> mjpfhhpfs;> epHthfpfs;. ,d;iwa ,isQHfspd; mwpTj; Njly;fs; vjid Nehf;fpr; nry;fpd;wd> ,d;Dk; mtHfSf;F toq;fg;glf; $ba fy;tpapd; ghpkhzq;fis mtHfs; ve;j msT cs;thq;fpr; nray;gLfpd;whHfs; vd;gijg; nghWj;Nj> ehisa cyfj;ij mtHfs; vt;thW mikg;ghHfs; kw;Wk; mjd; jd;ik vt;thW ,Uf;Fk; vd;gijf; $w KbAk;.

கை கொடுத்துக் காலை வாரிய காந்தி -வரலாறு



வரி கொடா இயக்கம் என்பது காந்தியின் வார்த்தைகளில் அரசுக்கு வரி கொடுக்காமல் இருப்பதாகும். ஆனால் தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பண்ணையார்களுக்கும் வரி கொடுக்க மறுத்தனர். இதைக் கேட்டவுடன் காந்தி துடிதுடித்து "எல்லா வரிகளும் ஜனவரி 22க்குள் கட்டப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவேன்'' என்று ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டித் தலைவருக்கு எழுதினார்.

அரசியல் ஆதாயத்திற்காக மதம் மாறுகிறார்களா?


தங்களுடைய பிரச்சினை குறித்து சிந்திக்கும் திறன் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்து மதத்தைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு மதத்திற்கு மாற வேண்டும் என்று நம்புகிறார்கள்.

சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்



சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும் என மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

ஹதீஸ் கலை - அறிமுகக் குறிப்பு



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் மிஃராஜ் பயணம்


 
egp (]y;) mtHfs; $wpdhHfs; :

மீண்டும் தலை தூக்கும் பார்ப்பனமயம்


தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தோல்வியை சந்தித்ததற்கு காரணம் சில பார்ப்பனர்களின் சூழ்ச்சிதான் என்று கருணாநிதி கூறியது நினைவிருக்கலாம். அதை உண்மைதான் என காட்டுவது போல் தான் அ.தி.மு.க.அரசின் நடவடிக்கைகளும் உள்ளது.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 4 புத்தரும் X பிராமண‌ர்களும்.


முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?...

-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.