islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
தேறுமா தேர்தல் கெடுபிடி?
தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோலாகிவிட்டன அரசுத் திட்டங்கள் மற்றும் பணிகள். திடீரென தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு அவகாசம்கூட அளிக்காமல் அடுத்தடுத்து கெடுபிடிகளைச் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். இதைக் கண்டு அரசியல் கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நியாயமானவைதான்.
Subscribe to:
Comments (Atom)


































