இந்த மாதம் ரபியுல் ஆகிர் மாதமாக இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் முகயிதீன் மௌலிது ஓதப்பட்டு வருகிறது இதில் உள்ள ஷிர்க்கான வரிகளை மக்களுக்கு புரியும் வண்ணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 12-3-11 அன்று நோட்டிஸ் அச்சடித்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment