குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உட்பட 52 பேர்களின் பங்கினைக் குறித்து தொடர் விசாரணைக்கான வாய்ப்புக்களை ஆராய உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் இனப் படுகொலையின் போது குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாக்கியா ஸாப்ரி அளித்த மனுவை பரிசீலித்து உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
thoothu
No comments:
Post a Comment