தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பாத்திமா நகரில் கடந்த 14.03.11 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,
அதில் சேலம் மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹாப் ''பொறுமை'' என்ற தலைப்பில் உரையாற்றினார்.இன்னிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment