தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தோல்வியை சந்தித்ததற்கு காரணம் சில பார்ப்பனர்களின் சூழ்ச்சிதான் என்று கருணாநிதி கூறியது நினைவிருக்கலாம். அதை உண்மைதான் என காட்டுவது போல் தான் அ.தி.மு.க.அரசின் நடவடிக்கைகளும் உள்ளது.
சமச்சீர் கல்வியை செயல்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் உள்ள 9 உறுப்பினர்க்ளில் 6 பேர் பார்ப்பனர்கள்.
சமச்சீர் கல்வி குழு தலைவர் :
1. தேபேன்திர நாத் சாரன்கி (பார்ப்பனர்)
தமிழக அரசின் தலைமை செயலாளர்.
மாநில பிரதிநிதிகள் :
2. ஜி.பாலசுப்ரமனியன் (பார்ப்பனர்)
மத்திய இடைநிலை கல்வி வாரியம் முன்னாள் இயக்குநர்.
3. விஜயலட்சுமி சீனிவாசன் (பார்ப்பனர்)
முன்னாள் முதல்வர் லேடி ஆன்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை.
கல்வியாளர்கள் :
4. சி. ஜெயதெவ் (பார்ப்பனர்)
நிறுவனர் - டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம், கொபாலபுரம். சென்னை.
5.ஒய்.ஜி.பர்த்தசாரதி (பார்ப்பனர்)
இயக்குநர், பத்ம செஷத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை.
6.பேராசிரியர். பி.கே. திரிபாதி (பார்ப்பனர்)
தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதி, அறிவியல்- கணித துறை. டில்லி.
மற்றவர்கள்:
7.பேராசிரியர். அனில் சேத்தி
சமூக அறிவியல் துறை, டில்லி.
8. டி.சபிதா.
பள்ளி கல்வி துறை செயலாளர்.
9.வசுந்தரா தேவி
பள்ளி கல்வி துறை இயக்குநர்.
பெரும்பான்மை மக்களாகிய இந்துக்களோ, முஸ்லிம்களோ இந்த குழுவில் இல்லை. பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், விகடன், ஹிந்து, துக்ளக்,இன்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைகளும் இதை மறைத்து வருகின்றன. தமிழ் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்,பத்திரிகை துறையில் அனைத்து சமுதாய மக்களும் கலூன்ற வேன்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல் ஜாதி உயர்வு தாழ்வு மீண்டும் தலைதூக்கும்.
abu najaath
No comments:
Post a Comment