islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே



தெற்கு ரயில்வே புதிதாக 18 ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் புதிய கால அட்டவணையையும் இன்று வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் இன்று புதிய கால அட்டவணையை வெளியிட்டார். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. தெற்கு ரயில்வே புதிதாக 18 ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய ரயில்கள் விவரம்,

1. சென்னை-மதுரை நான்ஸ்டாப் துரந்தோ ஏசி ரயில்(வாரம் இருமுறை)

2. சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் துரந்தோ ரயில் (வாரம் இருமுறை)

3. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் “விவேக் எக்ஸ்பிரஸ்” (வாரம் ஒருமுறை)

4. தூத்துக்குடி- துவாரகா “விவேக் எக்ஸ்பிரஸ்” (வாரம் ஒரு முறை)

5. மங்களூர்- சந்திரகாசி “விவேக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்” (வாரம் ஒரு முறை)

6. நிலம்பூர்- திருவனந்தபுரம் “ராஜ்யராணி எக்ஸ்பிரஸ்” (தினசரி)

7. சென்ட்ரல்- சீரடி “சூப்பர் பாஸ்ட்” (வாரந்தோறும்)

8. கோவை- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (தினசரி)

9. சென்ட்ரல்-மைசூர் “சூப்பர் பாஸ்ட்” (வாரந் தோறும்)

10. கொச்சி வேலி-பவன் நகர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)

11. கொச்சி வேலி-போர் பந்தர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)

12. வேளாங்கண்ணி - வாஸ்கோடகமா எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)

13. எர்ணாகுளம்- பிளாஸ்பூர் எக்ஸ்பிரஸ்(வாரந்தோறும்)

14. விழுப்புரம்-கோரக்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)

15. விழுப்புரம்-குரிஷியா சூப்பர் பாஸ்ட் (வாரந்தோறும்)

16. புதுச்சேரி-டெல்லி (வழி எழும்பூர்) சூப்பர் பாஸ்ட் (வாரந்தோறும்)

17. எர்ணாகுளம்- பெங்களூர் சூப்பர் பாஸ்ட் (வாரந் தோறும்)

18. மங்களூர்-பாலக்காடு சூப்பர் பாஸ்ட் (தினசரி).

No comments:

Post a Comment