islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்





02.04.11 அன்று சேலம் சூரமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை ஆலிமா ஜீனத் எதார்த்ததை புரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில்லும், அலீமா ரஜினா தடுக்கபட்ட பொருட்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் பல பெண்கள் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment