islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்



2.04.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆலிமா பாத்திமா நகரம் என்ற தலைப்பில்சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment