islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலத்தில் பிறசமய சகோதரர்களுக்கு புத்தகங்கள்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 24.03.11 அன்று சௌந்தரராஜன் என்பவருக்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி திருக் குர் ஆனில்அறிவியல் சான்றுகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் கடந்த 23-3-11 அன்று ராஜ் என்பவருக்கு குர் ஆன் கூ றும் ஓரிறைக்கொள்கை, மற்றும் திருக்குர் ஆ னில் அறிவியல் சான்றுகள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment