islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 22-3-11 அன்று பிரசவ வலியில் இருந்த சகோதரியை சேலம் மாவட்ட ஆம்புலன்சில் இலவசமாக ஏற்றுச் சென்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment