islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக செவ்வாய்பேட்டையில் கடந்த 23.03.11 புதன்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் பிர்தொவ்ஸ் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில்,60 பெண்கள் கலந்துகொண்டாகள்

No comments:

Post a Comment