islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மெட்ரிக் தேர்வில் முதல் ரேங்க் பெற்ற மாணவிகளின் மதிப்பெண் விவரம்




மெட்ரிக் தேர்வில் முதல் ரேங்க் பெற்ற 3 மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் விவரம்:

ஆர். ஜெயபாரதி, கொங்கு வேளாளர் மெட்ரிக்

மேல்நிலைப் பள்ளி,

வெள்ளகோவில்.

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 100

வரலாறு, புவியியல் - 100

மொத்தம் - 493

எஸ். ஹர்ஷிணி ஸ்ரீ, பாரதி வித்யா பவன் மெட்ரிக்

மேல்நிலைப் பள்ளி,

திண்டல், ஈரோடு.

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

வரலாறு, புவியியல் - 100

மொத்தம் - 493

எம். அனிதா,

செந்தில் மெட்ரிக் பள்ளி, தருமபுரி.

தமிழ் - 99

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

வரலாறு, புவியியல் - 100

மொத்தம் - 493

No comments:

Post a Comment