islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, பால் தாக்கரேக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்







பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியை இடிக்க கரசேவகர்களை தூண்டிவிட்டதாக அத்வானி மற்றும் 20 பேர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீக்குமாறு இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

1992-ல் பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவுக்கு வரவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ கூறியுள்ளது.

இந்நிலையில் இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்வானி மற்றும் 20 பேர்களும் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

4 வாரங்களுக்குள் இதுகுறித்து பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர் மற்றும் டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவர்களுக்கு உத்தரவிட்டது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பால்தாக்கரே, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரிடால்மியா, சாத்வி ரிதம்பரா மற்றும் மகந்த் அவைத்ய நாத் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை அலகாபாத் உயர்நீதிமன்றமும் கடந்த மே மாதமும் உறுதிசெய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

13 comments:


  1. solidworks-crack can help employees for producing brilliant jelqing layouts models in addition to computer-aided technology endeavors. For conducting Microsoft Windows for good modeling, the Dassault platform releases it.
    new crack

    ReplyDelete

  2. Thanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me. tunepat-inc-amazon-video-downloader

    ReplyDelete
  3. Hello there, could you tell me which blog platform you're working with?
    I'm thinking about starting my blog soon, but I can't decide between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    I'm curious because your design appears to be unique.
    I'm looking for something different than other blogs.
    P.S. Please accept my apologies for straying from the topic, but I had to inquire!
    cyberduck crack
    movavi slideshow maker crack
    activatorwinrar crack
    driver talent crack

    ReplyDelete
  4. Thanks for the great message! I really enjoyed reading
    you could be a good writer. Evil Alvzis notes blog and testament
    will finally come back later. I want to support
    keep writing well, have a nice weekend!
    avast cleanup crack
    magix music maker crack
    removewat crack
    bittorrent pro crack

    ReplyDelete
  5. It's a lovely and informative piece of knowledge, to say the least! I
    This knowledge is quite helpful, and I'm grateful you shared it with us.
    Continue to provide us with the same level of information. You're welcome.
    auslogics disk defrag ultimate with crack
    sound booster crack
    minitool power data recovery crack
    abbyy finereader corporate crack

    ReplyDelete
  6. This is a great blog! Your site is loading too fast!
    What type of web server do you use? Can you send me an affiliate link for your web host?
    Excellent article. I really like it and I'm very impressed with your work in this article.
    Keep it up and keep sharing this kind of useful and useful information with us. Thank you for sharing with us.
    anydvd hd crack
    adobe indesign crack
    gbwhatsapp apk crack
    easyworship crack

    ReplyDelete
  7. Thanks for the wonderful message! I really enjoyed reading
    You can be a good writer. Bad Alvzis Blog and Testament
    He'll be back later. I want to argue
    Keep up the good work, have a great weekend!
    And I appreciate your work, I'm a great blogger.
    This article bothered me a lot.
    I will bookmark your site and continue searching for new information.
    norton antivirus crack
    abelssoft win10 privacyfix crack
    filemenu tools crack
    aomei partition assistant crack

    ReplyDelete
  8. SmartFTP Crack The clients get 100% unique Microsoft permit that can be actuated straightforwardly on the authority Microsoft site. Besides, it offers a lifetime permit which demonstrates that it doesn't offer a membership administration and doesn't expect one to recharge it time for an expense.

    ReplyDelete
  9. Thanks for writing this excellent article for us.
    I have gained good stuff from this website.
    I am looking forward to your next article.
    Not only that, but I am happy to share this post with my friends. Keep it up.

    r driver image crack
    r driver image crack
    r driver image crack
    r driver image crack
    r driver image crack
    r driver image crack
    r driver image crack

    ReplyDelete
  10. Excellent post! We will be linking to this great post on our site. Keep up the good writing.This is one of the best posts in the world I am very happy to you share this post was very impressive for the people.
    Generation Zero Crack
    easy file renamer crack
    hollow knight crack

    ReplyDelete
  11. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me. this blog has detailed information, its much more to learn from your blog post.I would like to thank you for the effort you put into writing this page.
    I also hope that you will be able to check the same high-quality content later.Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it. It Is very Wounder Full Post.This article is very helpful, I wondered about this amazing article.. This is very informative.
    “you are doing a great job, and give us up to dated information”.
    transmac-crack/
    folder-lock-crack/
    easeus-data-recovery-wizard-crack/
    parallels-desktop-crack/
    matlab-crack/

    ReplyDelete
  12. I am very thankful for the effort put on by you, to help us, Thank you so much for the post it is very helpful, keep posting such type of Article.
    Infix PDF Editor Pro Crack
    KMPlayer Crack

    ReplyDelete