islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் செவாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்






23.02.10 அன்று சேலம் மாவட்டம் சார்பாக சேலம் செவாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை அலீமா ஜீனத் உரையாற்றினார்.இதில் 40 பெண்கள் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment