நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுவரும் ஆய்வில், கடந்த வியாழன் அன்று விண்ணில் இதுவரை நிகழாத அற்புத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியில் நில அதிர்வு ஏற்படுவதைப்போன்று, கடந்த வியாழன் அன்று சூரியனில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூரியனில் அதிர்வு உண்டான பகுதியில் தீப்பிழம்பு 90 நிமிடங்களுக்கு மேலெழுந்தவாரியாக எரிந்துகொண்டிருந்தது.
இது சூரியனின் மிதமான நில அதிர்வுதான் என்றும், இதனால் விண்வெளியில் எந்த மாற்றமும் நிகழாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment