islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலத்தில் கிறிஸ்தவ சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்








சேலம் மாவட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவ சகோதரர் A.G சௌந்தர்ராஜன், சுகமளிக்கும் கூட்டம் நடத்தும் இவரிடம் இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை விளக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 9.03.11 அன்று திருக்குர் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment