islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெரு மர்கஸ்சில் கடந்த 05.03.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம் நிஷா அவர்கள் அலட்சியமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment