islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் கடந்த 26.03.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஆலிமாக்கள் சகோதரி சஹானா இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை என்ற தலைப்பிலும் சகோதரி சப்நம் ஒழுக்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment