islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சின்ன திருப்பதி பகுதியில் கடந்த 28.03.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா பாத்திமா நற்பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment