islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலத்தில் ஆம்புலன்ஸ் சேவை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 28.03.11 அன்று துளசிராமன் என்ற சகோதரர் தீயினால் படுகாயமடைந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை சேலம் மாவட்ட ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ மனைக்கு இலவசமாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment