islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டத்தில் தாவா பணி



சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்று மத சகோதரர் ராஜ் என்பவரிடம் இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை எடுத்து சொல்லி அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 23.03.11 அன்று குர் ஆன் கூ றும் ஓரிறைக்கொள்கை,மற்றும் திருக்குர் ஆ னில் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment