18.02.11 சனி கிழமை சேலம் மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ''இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை'', என்ற தலைப்பில் மாற்று மத சகோதரர்கள் விளங்கிகொள்ளும் விதமாக குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டி நோட்டீஸ் அச்சடித்து மாற்று மத சகோதரர்களுக்கு பரவலாக விநியோகம் செய்யப்பட்டது,
No comments:
Post a Comment