islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலத்தில் தஃவா பணி






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சேலத்தில் கடந்த 6-2-11 அன்று முக்கியமான 15 இடங்களை தேர்வு செய்து ,நிரந்தரமாக அந்த இடங்களில் மாதத்திற்கு ஒரு முறை குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு குர்ஆன் ஹதீஸ்கள் எழுதப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment