islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பச்சப்பட்டி கிளை சார்பாக தர்பியா முகாம்



அஸ்ஸலாமு அலைக்கும்......
சேலம் மாவட்டம், பச்சப்பட்டி கிளை சார்பாக பச்சப்பட்டி மஸ்ஜித் தவ்ஹீதில் இன்று(13.2.2011) காலை 10.30 மணியளவில் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் திருப்பூர் அஹமது கபீர் அவர்கள்
தொழுகை, வாக்குறுதியை காப்பாற்றுவது, உள்ளிட்ட தலைப்புகளில் உரை ஆற்றினார்கள். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment