islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் அவசரகால ரத்த தானம்





சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 1.02.11 முதல் - 12.02.11 வரை மூன்று இடத்தில் அவசர கால ரத்தம் தானம் செய்யபட்டது. சகோ ஷாநவாஸ், சகோ ஜப்பீர், சகோ முஸ்தபா, ஆகிய மூவரும் குருதி கொடை அளித்தார்கள்

No comments:

Post a Comment