islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ் இணையதளங்களை உங்கள் மொபைல் போனில் பார்க்க......

தமிழ் இணையதளங்களை உங்கள் மொபைல் போனில் பார்க்க ஒபேரா மினி மிகவும் அவசியம்.

சற்று கூடுதல் தொழில் நுட்ப வசதி கொண்ட மொபைல்களில் பின் வரும் வழிமுறையை கையாண்டு opera mini ப்ரைவ்சரில் நமது இணையதளம் உட்பட தமிழ் யுனிகோட் இணையதளங்களை தமிழில் பார்க்க முடியும்.


>ஒபேரா மினி ப்ரவ்சரின் அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து ok பட்டனை அழுத்தவும் (பின்வரும் படத்தை பார்க்கவும்)



>பிறகு Power user Settings என்ற பக்கம் இடம் பெறும் (பின் வரும் படத்தை பார்க்கவும்)

>இதில் use bitmap fonts for complex scripts என்ற ஆப்ஷனுக்கு சென்று அருகில் இருக்கும் No என்பதை yes ஆக மாற்றி பிறகு ok பட்டனை அழுத்திடுங்கள்!



>தேவைப்பட்டால் ஒபேரா மினி ப்ரவ்சரை ரிசார்ட் செய்து நமது இணையளத்தை திறந்து பாருங்கள்!

தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிவது என்பது பயன்படுத்தப்படும் செல்போனின் தொழில்நுட்பத்தை பொறுத்தே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
புதிய வேர்சன் ஒபேரா மினி தங்களுக்கு வேலை செய்யவில்லை எனில் பழைய வேர்சனை 4.2 (google it opera mini 4.2 ) முயற்சிக்கவும்.

opera miniயை டவுன்லோடு செய்ய  இங்கே கிளிக்
செய்யவும்.


இந்த லிங்கில் opera miniயை உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்து பின்னர் உங்கள் மொபைலுக்கு மாற்றி கொள்ளவும்.

No comments:

Post a Comment