islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ghulam-nabi-azad-calls-homosexuality-unnatural-and-a-disease- ஓரினச் சேர்கை இயற்கைக்கு முரணான வியாதி : குலாம் நபி ஆசாத்



ஓரினச் சேர்க்கை என்பது ஒரு வியாதி என்று கூறியுள்ள சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இயற்கைக்கு முரணான இவ்வியாதி இந்தியாவிலும் ஊடுறுவியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

விக்யான் பவனில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆணே ஆணுடன் உறவு வைத்து கொள்ளும் இவ்வியற்கைக்கு முரணான கலாச்சாரம் மேலை நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஊடுறுவியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

பெண் பாலியல் தொழிலாளிகளை கண்டறிந்து செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட இம்மாதிரி ஓரினச் சேர்க்கையாளர்களை கண்டறிவது மிக கடினம் என்று குறிப்பிட்ட அமைச்சர் செக்ஸ் கல்வியை பரவலாக்குவது அவசியம் என்றும் கூறினார். இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Men having sex with men (MSM) is not only a "disease" but also "unnatural", Health Minister Ghulam Nabi Azad said on Monday, a comment that is likely to raise the hackles of activists who have struggled to decriminalise homosexuality.

"The disease of MSM is unnatural and not good for India. We are not able to identify where it is happening as it less reported also," Azad said at the national convention of zila parishad chairpersons and mayors on HIV/AIDS.

"It is a challenge because in cases of female sex workers we can identify the community and reach out to them. But in case of MSM, it is becoming difficult," Azad added, while pointing to increased efforts to promote condoms, treat sexually transmitted diseases, and launch information and communication programmes amongst transgenders and sex workers.

The programme, organised by a forum of parliamentarians on HIV and AIDS, was attended by Congress president Sonia Gandhi and a host of union ministers.

The convention saw members of parliament and legislative assemblies, zila parishad chairpersons and representatives from the National AIDS Control Organisation (NACO) and UNAIDS.

India has over 2.5 million HIV positive people.

No comments:

Post a Comment