நமது இந்திய சுதந்திரத்திற்குபின்னர் நடந்த அனைத்துஊழல் மோசடிகள் பற்றிய ஒருசுருக்கம்இது. இதன் மொத்த மதிப்பு ரூ.910,603,234,300,000 ஆகும், இது அமெரிக்க டாலர் மதிப்பில் 20.23 ட்ரில்லியன் ஆகும். இந்த தொகையை வெளிகொண்டு வந்தால் இந்தியாவில் உள்ள வறுமை உள்பட அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியும். இந்த தொகை நம்மை ஆட்சி செய்த, ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அரசியல் வாதிகளிடம் உள்ள மக்களின் தொகையாகும். இந்த தொகையை உங்களால் படிக்க முடிகின்றதா...!!!
No comments:
Post a Comment