islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் செவ்வாய் பேட்டையில் பெண்கள் பயான்






சேலம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செவ்வாய் பேட்டைகிளையில் கடந்த 16.02.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசிரியர் சகோதாரி ஜன்னத் பிர்தவ்ஸ் உரையாற்றினார். பெண்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment