islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமியர்களின் மானம் காத்த மாவீரர்கள் ..???






தேர்தலில் நிற்க மாட்டோம் என்று கூறி இயக்கம் ஆரம்பித்து பதவி மோகம் பிடித்து ம ம க என்ற அரசியல் இயக்கம் ஆரம்பித்து இன்று மானம் இழந்து நிற்கின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி மு க வுடன் கூட்டனியில் இருந்தபோது ''லட்சியம் 6 நிச்சயம் 5'' என்ற கோஷத்துடன் மக்களிடம் வலம் வந்தவர்கள் இன்று அ தி மு க வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் 3 சீட் வாங்கி போட்டி இட ஒப்பந்தம் செய்துள்ளனர். கணக்குப்படி ஒரு பாராளுமன்ற சீட் ஆறு சட்டமன்றங்கள் உள்ளடங்கியது இவர்கள் கணக்குப்படி குறைந்த பட்சம் 30 தொகுதிகள் பெற்றிருக்கவேண்டும். இதற்கு முன் முஸ்லிம்லீகும் இவ்வாறுதான் 2, 3 தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது இதைதான் இவர்கள் குறை கூறி நாங்கள் இஸ்லாமியர்களின் மானம் காக்க போகிறோம் என்று மக்களிடம் ஏமாற்றி இன்று மானம் இழந்து நிற்கின்றனர். இனியாவது இவர்களை அடயாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

முஸ்லிம்லீகை ஆதரித்தாலும் ஆதரிக்கலாமே தவிர இது போன்றவர்களை ஆதரிக்ககூடாது. தேர்தலில் இவர்கள் கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment