islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் ,கிச்சிப்பாளையம் அசோக்நகரில் பெண்கள் பயான்....






20.02.11 அன்று சேலம் கிச்சிப்பாளையம் அசோக்நகரில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்ட பச்சபட்டி அறுமுகநகர் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா மற்றும் சகோதரி கள் ஹரிஷா, அய்ஷா,ஆகியோர் உரையாற்றினர்,

No comments:

Post a Comment