islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பில் கல்வி உதவி



சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக ஆத்தூரைச்சார்ந்த ஆலம் என்பவருடைய மகள் ஷம்ஷாத் என்பவருக்கு 20-02-2012 திங்கள் அன்று  தவ்ஹீத் இஸ்லாமியக்கல்லூரியில் இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்றுக்கொள்ள ஜகாத் நிதியில் இருந்து ரூ.நான்காயிரம் (4000) கொடுக்கப்பட்டு கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment