islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமிய விஞ்ஞானிகள் - முஹம்மது அல் இத்ரீஸி 1100 - 1166 கி.பி.





இன்றைய உலக வரைபடத்தின் முன்னோடியாக கி.பி.1100- லேயே முதன்முதலாக உலக வரைபடத்தைவரைந்து தந்தவர். சிசிலி நாட்டில் மொராக்கோ நாட்டில் பிறந்த இவர் உடலியல், மற்றும் புவியியல் வல்லுனர் ஆவார். மனைத உடல் அமைப்பைப்பற்றியும், ஆன்மாவைப்பற்றியும் இவர் எழுதிய ''கிதாபுல் ருஜ்தர்'' புகழ் பெற்ற நூலாகும்.

No comments:

Post a Comment