சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைப்பற்றி 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர வரலாற்றில் ஆண்களுக்கு நிகராக நமது இஸ்லாமிய பெண்மணிகளும் ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர் அவர்களில் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமாவது நாம் அறிந்து கொள்வோம்.
- குஞ்சாலி மரைக்காயர்
- சிராஜுத் தௌலா
- ஹைதர் அலி
- திப்பு சுல்தான்
- இரண்டாம் பகதூர்ஷா
- வள்ளல் ஹபீப்
- ஹபீபுர் ரஹ்மான்
- ஷாநவாஸ் கான்
- கரீம் கனி
- மௌலானா கலீலுர்ரஹ்மான்
- முஹ்யித்தீன் பிச்சை
- பக்கீர் முஹம்மது
- அபுல் கலாம் ஆசாத்
- முஹம்மத் அலி ஜின்னா
- முகம்மது அலி மற்றும் சௌகத்அலி சகோதரர்கள்
- ஷரியத்துல்லா
- சையது அஹமது
- பத்ருதீன் தையாப்ஜி
- ஷா அப்துல் அஜீஸ்
- அப்துல் கபூர் முஹம்மது
- அப்துல் ரசூல்
- சிராக் அலி
- முஃப்தீ இனாயத் அஹ்மது
- அஹ்மத்துல்லாஹ் ஷா
- காசிம் இஸ்மாயில் மன்சூர்
- இரண்டாம் பகதூர்ஷா
- அஷ்பாகுல்லாஹ் கான்
- சைபுதீன் கிச்சுலு
- அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன்
- ஜாபர் அலி
- மிர் நிசார் அலி
- வைக்கம் முகமது பஷீர்
- ஜவேரி சகோதரர்கள்
- மௌலானா காசிம்
- முஹம்மது ஹசன்
- கான்சாஹிப் மருதநாயகம்
- முகம்மது இஸ்மாயில்
- அப்துல் ஹமீது பாகவி
- முஹம்மது சாலியா
- மவ்லவி கலீலுர் ரஹ்மான்
- வி. கே. அப்துல்ஹமீது
- அப்துல்மஜித்
- அப்துல்சலாம்
- முகம்மது இப்ராகிம்
- முகம்மது இஸ்மாயில்
- எஸ்.எம் அப்துல்மஜித்
- எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன்
- எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர்
- முகையதீன் ஆரீப்
- நாகூரப்பா இராவுத்தர்
- சாஹித்
- செய்யது அகமது கபீர்
- செய்யது ஜலால்
- வி. எஸ். டி முகம்மது இப்ராகீம்
- பணகுடி அம்ஜியான் சாஹிப்
- பேகம் ஹஜ்ரத் மஹல்
- அஜிஜன்
- பி அம்மா (அபாடி பேகம்)
- ஜுபைதா தாவூதி
- ஜுலைகா பேகம்
- ரஜியா காத்தூன்
- நிசதுன்னிஷா பேகம்
- அக்பரி பேகம்
- அஷ்கரி பேகம்
- ஹபீபா
- ரஹீமி
- அமினா குரைஷி
- பாத்திமா குரைஷி
- அமினா தயப்ஜி
- பேகம் சகினா லுக்மணி
- சாபியா சாத்
- பேகம் குல்சூம் சயானி
- அஸ்மத் அரா காத்துன்
- சுகரா காத்துன்
- பீபி அமதுள் இஸ்லாம்
- பாத்திமா இஸ்மாயில்
- சுல்தானா ஹயாத் அன்சாரி
- ஹழ்ரா பேகம்
- மற்றும் ஜுஹரா அன்சாரி
நாம் அறிந்தவரை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் விடுபட்டவர்கள் இன்னும் ஏராளமாக இருக்கலாம்.
அ.அப்துல் வஹாப்,சேலம்.
No comments:
Post a Comment