சேலம் மாவட்டத்தில் கூட்டு குர்பானி
சேலம் மாவட்டத்தில் இந்த வருடம் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கூட்டு குர்பானிக்காக மொத்தம் 20 மாடுகள் பங்கு சேர்க்கப்பட்டு தலைமை மூலம் கொடுக்கப்பட்ட 1 மாடும் மொத்தம் 21 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.
பச்சப்பட்டி கிளை
சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 7 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதம் 2 கிலோ வீத்ம் குப்பை மேடு,பச்சப்பட்டி,பாத்திமா நகர் போன்ற பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக ஆடு ஒன்று குர்பானி கொடுக்கப்பட்டு 1/2 கிலோ கறி வீதம் 30 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
கோட்டை கிளை
சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பாக 5 மாடுகள் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதம் பங்களா தெரு,கோட்டை அண்ணாநகர், ஜாமியாமஸ்ஜித் பின்புறம், லைன்மேடு போன்ற பகுதிகளில் 2 கிலோ வீத்ம் 100 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
சூரமங்களம் கிளை
சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பாக 3 மாடுகள் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி 1 கிலோ வீதம் 150 குடும்பங்களுக்கு சேலத்தாம்பட்டி, சூரமங்கள்ம் பகுதிகளில் கொடுக்கப்பட்டது.
செவ்வாய்பேட்டை கிளை
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை கிளை சார்பாக 5 மாடுகள் மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு இதன் கறி பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போக மீதம் இளம்பிள்ளை,செவ்வாய்பேட்டை பகுதிகளில் 1 கிலோ வீத்ம் 150 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆத்தூர் கிளை
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பில் மாநிலத்தலைமைமூலம் பெறப்பட்ட 1 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு,ஆத்தூர்முல்லைவாடி,காட்டுக்கொட்டாய்,கடம்பூர் பகுதிகளில் உள்ள 60 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
பச்சப்பட்டி கிளை சார்பாக 32 ஆட்டுத்தோல் வசூல்
சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 32 ஆட்டுத்தோல் வசூல் செய்யப்பட்டு அதன் மூலம் ஏழைகள் பயன் பெற ரூபாய் -9500/- திரட்டப்பட்டது.
No comments:
Post a Comment