islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சேலம் மாவட்ட பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

  

 சேலம் மாவட்ட பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

சேலம் மாவட்ட பொதுக்குழு 25.09.2011 ஞாயிறு அன்று சேலம் சூரமங்களம் தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரியில் மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.ஐ.முஹம்மத் சுலைமான் அவர்கள் தலைமையில் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் தவ்பீக் முன்னிலையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை, கோட்டை கிளை, செவ்வாய்பேட்டை கிளை, சூரமங்கலம் கிளை, ஆத்தூர் கிளை மற்றும் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பின்வரும் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 


1. மாவட்டத் தலைவர் :  அப்துல் வஹ்ஹாப் : 99423495666



2. மாவட்டச் செயலாளர்:  ஹாரூன் ரஷீத்        :  8056469469

  
3. மாவட்ட பொருளாளர் : சாதலி                          : 9443844400


4. மாவட்டதுணைத்தலைவர்: அம்ஜத்   :9842686273                 


5. மாவட்ட தணைச் செயலாளர் :  ஷானு      : 9842611936                              

6. மாவட்ட மருததுவ அணி :     ஷாநவாஸ்  : 9865768774


7. மாவட்ட தொண்டரணி :  ஜாஹிர்                 : 9952615558




No comments:

Post a Comment