islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஆத்தூர் புதுபேட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் ஆத்தூர் புதுபேட்டை பகுதியில் கடந்த 31.03.11 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சேலம் ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் அமீர் அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment