islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் பேர் பலி
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து முறைப்படி “வித்யாரம்பம்” எனும் சடங்கு நடத்தப்பட்டு ஜும்மா மசூதி புனரமைப்புப் பணி
இந்தியாவிலேயே முதன்மையானதும், மிகவும் பழமையானதும் என நம்பப்படும், கேரளத்தில் கொடுங்களூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி அதன் உண்மையான தொன்மை வடிவில் கட்டப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இதன் புனரமைப்புப் பணிகளுக்கு இம்மசூதியின் நிர்வாகக் குழு இறுதி வடிவம் கொடுத்துள்ளதாக மசூதியின் நிர்வாகத் தலைவர் பி.ஏ.முகமது சையது கூறியுள்ளார்.
கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்! -சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5
பெரும்பான்மை மக்களை சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது
மௌலானா மகம்மதலியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்
ஸ்ரீமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அவர்கள் சமீபத்தில் தனது பத்திரிகையில் “மௌலானா மகம்மதலி அவர்கள் மகாத்மா காந்தியுடன் கொஞ்சக்காலம் தேசீய நோக்கத்தோடு வேலை செய்த பிறகு மறுபடியும் தன்னுடைய பழைய குணப்படி ஹிந்து - முஸ்லீம் வேறுபாட்டைக் கருதுகிறார்” என்று எழுதியதற்கு விடையாக மௌலானா அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பாகத்தை தமிழர்களுக்கு அறிவுருத்துகிறோம்.
மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !
வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் கலவர ஆவணங்கள் அழிப்பு: காங்கிரஸ், பாதிக்கப்பட்டோர் கண்டம்!
2002ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட குஜராத் கலவர வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளதற்கு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.
புதிய அட்டவணை வெளியீடு, 18 புதிய ரயில்கள் அறிமுகம்: தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே புதிதாக 18 ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் புதிய கால அட்டவணையையும் இன்று வெளியிட்டுள்ளது.
ஆபாச இணையதளங்களுக்கு அடிமையான அதிகாரிகள்:பொதுப்பணித்துறைக்கு 62 ஆயிரம் ரூபாய் பில்
ஹரியானா மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ வசதிகளை துஷ்பிரயோகம் செய்து ஆபாச இணையதளங்களை பார்வையிட்டதன் விளைவாக 62 ஆயிரம் ரூபாய் இணையதள கட்டணத்திற்கான பில் வந்துள்ளது.
கல்மரங்கள்!
பூங்காக்கள் என்றாலே அவற்றில் பூக்கள், செடிகள், கொடிகள், மரங்கள் என்று உயிருள்ள தாவரங்கள்தாம் இருக்கும். பெரம்பலூருக்கு அருகே சாத்தனூர் கிராமத்தில் "தேசிய கல்மரப் பூங்கா' நம்மைத் திகைக்க வைக்கிறது. கல்லில் மரங்களா? என்று சற்று வியப்புடன் விழிகளை உயர்த்திப் பார்க்கிறோம்.
திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ளதங்க,வைர நகைகள், நவரத்தினங்கள்
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி கோயிலிலுள்ள பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் உள்ளிட்டவை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக குஜராத் அரசு
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆவணங்கள், இண்டலிஜன்ஸ் லாக் புக்குகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக நானாவதி கமிஷன் முன்னால் ஆஜரான அரசு வழக்கறிஞர் சரத் வக்கீல் தெரிவித்துள்ளார். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் விசாரணை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார் அவர்.
விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?
ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.
ஊழலற்ற நீதிமன்றங்கள் வேண்டும்
நீதித் துறைக்குப் பரந்த அதிகாரங்கள் இருக்கின்றன. அவை இறுதியானவை, தவறே இழைக்காத தன்மை கொண்டவை என்பதால் நிர்வாக அமைப்பு சட்டத்தை மீறுகிறபோது ‘நீதிபதிகள் தங்கள் நீதிப் பேராணை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய நடவடிக்கைகளைப் புறந்தள்ளி உத்தரவுகளை இடலாம்.
Subscribe to:
Posts (Atom)














