islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
''.தூக்கம்''
இறைவன் தனது திருமறையில் தூக்கத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்..
وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا
''அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்''.25:47
அந்த தூக்கத்தைப்பற்றி அறிந்து கொள்வோம்.
கூழ்மப்பிரிப்பு (டயாலிசிஸ்)
மருத்துவத்தில், கூழ்மப்பிரிப்பு (dialysis) (கரைத்தல் என்று பொருள்படும் கிரேக்கத்தின் "டயால்யூசிஸ்" என்ற வார்த்தையில் இருந்து வந்தது. "டயா" என்றால் வழியாக மற்றும் "லிசிஸ்" என்றால் இழத்தல் என்று பொருள்) என்பது சிறுநீரகச் செயலிழப்பின் காரணமாக சிறுநீரக செயல்பாட்டை (சிறுநீரக மாற்று சிகிச்சை) இழந்து விடுவதற்கான செயற்கை மாற்றை வழங்குவதில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
'கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!
கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டில் அல்லது உலகத்தில் எந்தவொரு சம்பவம் நடந்தாலும் – அது குண்டு வெடிப்பாக இருக்கட்டும், ரயில் எரிப்பாக இருக்கட்டும், விமானத் தாக்குதலாக இருக்கட்டும், ஏன், பக்கத்து வீட்டு காலணி தொலைந்தாலும் அரசின் பார்வையும், அதிகாரிகளின் பார்வையும் முதலில் திரும்புவது அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான்.
Subscribe to:
Posts (Atom)













