islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
மனிதனின் கட்டாயத் தேவையான கொழுப்பு அமிலம்...!
மனிதனின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் சர்க்கரை/மாவுப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு தேவை. அதிலும் குழந்தைகளுக்கு புரதமும் கொழுப்பும் அதிகம் தேவை. கொழுப்பில், கிளிசராலின் மூன்று எஸ்டர்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன.
மது அருந்துவதால் ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
பிரிட்டனின் இந்தத் தலைமுறையின் மிகக் கொடிய கொல்லும் நோயாக ஈரல் நோய் கருதப்படுகிறது. இருதய நோய், பாரிசவாயு நோய் ஆகிய இரண்டு நோய்களை விட, மது அருந்துவதால் அதிகப் பாதிப்பை ஈரல் நோய் உண்டாக்கும். ஈரல் நோயினால், (குறிப்பாக Cirrhosis of Liver) ஏற்படும் மரணம் இன்றைய தலைமுறையில், வரும் 10 - 20 ஆண்டுகளில் பெருமளவில் இருக்கும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் அச்சப்படுகிறார்கள்.
முஸ்லிம் இனப்படுகொலை ஆவணங்கள்:பல்டியடிக்கும் மோடி அரசு-பொய் கூறுவதாக காங்கிரஸ்
2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர். இக்காலக்கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார்.
வரலாறு புகட்டும் பாடம்
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
வைட்டமின் என்றால் என்ன?
மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.
3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?
இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க, லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான் இருக்கிறது.
சேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி! சி.பி.ஐ விசாரணை! முதன்மை மேலாளர் சஸ்பென்ட்!
சேலத்துக்கு அடைமொழியாக இருக்கும், சேலம் உருக்காலை, இந்தியாவில் மிக முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். நம் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில்லறை காசுகள் வரை நாட்டிற்கு மிக முக்கியமான பொருட்கள் அனைத்தும் இந்த சேலம் உருக்காலையில் இருந்து உற்பத்தியாவதுதான்.
பராஅத் இரவு – சில சிந்தனைகள்
ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என நம் அனைவராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!
"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மது அருந்த இளம் மனைவியை விற்ற கணவன்!
மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:இரண்டு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேரை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெறும். ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே ஆகியோரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை
போராட்டத்திற்கு பயந்து ஜெருசலத்தில் புராதன நகரத்தில் அமைந்துள்ள புனித மிக்க அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
மத்தியப் பிரதேச பள்ளிகளில் நடப்பாண்டு முதல் பகவத் கீதை பாடம்
மத்தியப் பிரதேசத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிக் கூடங்களில், பகவத் கீதை பாடமாக நடத்தப்பட உள்ளது.
பகவத் கீதையை நம்புகிறவன் தீண்டாமையை எப்படி ஒழிப்பான்?
சமூகச் சீர்திருத்தம் என்பது நமது நாட்டில் மிகவும் சாதாரணமாய்க் கருதிக் கொண்டிருக்கும் விஷயமாகும். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தைப் பாமர மக்கள் சரியானபடி அறிந்திருக்கவில்லை. படித்தவர்களும், அறிஞர் களுமே சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தையும், அதன் தத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களே உண்மையான சமூகச் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்து அதன் பிரதான தத்துவத்தை மக்கள் உணராமல் இருக்கும்படி செய்து வருகிறார்கள்.
பகவத் கீதை - திருக்குறள் பற்றி பெரியார்
நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பதை? அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் உங்களுக்குத் தெரியாததல்லவே!
Subscribe to:
Posts (Atom)













