islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா ?


நபிகள் நாயகத்துக்குச் சூனியம்

'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன் படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

வருண் காந்தியின் மத வெறியை தூண்டும் பேச்சு:சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு


2009-ஆம் ஆண்டு நடந்த மக்களை தேர்தல் பிரச்சார வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய பா.ஜ.க எம்.பி வருண் காந்தி மீது பிலிபித் நீதிமன்றம் குற்றத்தை பதிவு செய்தது.

தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்!


ஒவ்வொரு 15 நாட்கள் கழிந்ததும் தொடாச்சியாக முன்று கிரகணங்கள் வரவிருக்கின்றன. இதனால் ஒரு மாத காலத்தில் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.

2010 ஆண்டு முதல் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் கைது


அண்மைக் காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸில்வான், அல் இஸாவிய்யா பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவல்துறைக்கும் ஜெரூசலவாசிகளான பலஸ்தீனர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (31.05.2011) மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thomas Carlyle-(1795-1881)-உலக அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம் -தாமஸ் கார்லைல்


நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.

பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?-கண்ணை மறைக்கும் காவிப் புழுதி


மனச்சாட்சி சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை?

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?-(ஆய்வு)


இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!



கடையில்மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

கம்ப்யூட்டர் படிப்புகளை கண்ணை மூடி தேர்வு செய்யலாம் : வழிகாட்டி நிகழ்ச்சியில் தகவல்



"கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப படிப்புக்கு பிரமாதமான எதிர்காலம் உள்ளதால், மாணவர்கள் இப்படிப்புகளை கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்' என்று, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

வன்முறை எதிர்ப்பு மசோதா குறித்து பிஜேபி மீது காங்கிரஸ் குற்றசாட்டு


காங்கிரஸ் கடந்த வெள்ளியன்று மதச்சாயம் பூசப்படும் வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்படும் மசோதாவை பிஜேபி தவறான கண்ணோட்டதிருக்கு கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மதவாத செயல் புரியும் கட்சி இதுபோன்ற மசோதாவைப் பற்றி கவலை கொள்வது இயற்கையானது எனவும் தெரிவித்துள்ளது.

வரலாறு -கோட்சே வாக்குமூலம்


1948 மே 15 அன்று ஒரு வழியாக அரசிதழ் வெளிவந்தது. காந்திஜி படுகொலை தொடர்பாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்படிருந்தது. ஆத்ம சரண் ஐசிஎஸ் என்பவர் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படிருந்தார். செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. அந்த ஒன்பது பேர் மீநாதுராம் கோட்சே. நாராயண ஆப்டே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவார்க்கர், திகம்பர் பட்கே ஆகியோர்.

வளி மண்டலத்தில் அதிகரிக்கும் நைட்ரஜன்.


நம்மைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் 78% நைட்ரஜன் (N2) வாயுவும், 21% நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜன்(O2) வாயுவும், 1% கார்பன்- டை- ஆக்ஸைடும் (CO2) மற்ற மந்த வாயுக்களும் ஆர்கான் (Ar), நியான்(Ne) அடங்கியுள்ளன. நைட்ரஜன் எல்லாவித உயிரினங்களுக்கும் அத்தியாவசியமானது. நியூக்ளிக் அமிலம் மற்றும் புரோட்டீன் ஆகியவற்றின் மிக முக்கிய அங்கமாக விளங்கக்கூடியது. உணவு உற்பத்தியைப் பெருக்கி, உலக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் நைட்ரஜனின் அளவு சுற்றுப்புறச்சூழலில் அதிகரிப்பதனால் பெரும் பாதிப்பை சந்திக்க போகிறோம் என்பதுதான் இப்போது உலகளவிலான பிரச்சினை.

உலகின் அனைத்து சர்வாதிகாரி​களையும் அமெரிக்கா ஆதரிக்கிறது​-அஹ்மத் நஜாத்


உலகில் எங்கேயெல்லாம் சர்வாதிகாரிகள் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்.


வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 7(அறியாமைக் கால அரபியச் சமுதாயம்)


இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.